தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் 27 வயது தாய்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உடலுறவு வைத்துக் கொண்டு செம ஜாலியாக இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் – சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அந்த வாலிபர் சென்றுள்ளார். அங்கும் இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணுடன் அந்த வாலிபர் பலமுறை உடலுறவு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த வாலிபர் மற்றும் அவரது சக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண்ணிடன் வீடியோவை காட்டி மிரட்டி சுமார் 5 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு, அடிக்கடி அந்த வாலிபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, தனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் தேடியும், புகைப்படத்தை காட்டி விசாரித்துள்ளார். அப்போது, அவரது மனைவியை வாலிபர்கள் சிலர், பலாத்காரம் செய்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து பெண்ணின் கணவர் திருவாடானை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்ததோடு பெண்ணின் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.