செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் ட்விஸ்ட்..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜி பற்றிய சார்ட் பைல்ஸ் அடங்கிய ஒரு பென்டிரைவ் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கில் பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பென்டிரைவில் இந்த ஆவணம் அப்போது இல்லை என்று கூறப்படுகிறதே, இதற்கு அமலாக்கத்துறையின் பதில் என்ன?, சாஃப்ட் பைல் ஆவணம் எங்கிருந்து வந்தது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது.

Leave a Response