‘கோகுல்நாத் யூனிக் டேலன்ட் அகாடமி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
15 கின்னஸ் உலக சாதனை பெற்ற கோகுல்நாத் யூனிக் டேலன்ட் அகாடமியின் மாணவர்களின் விவரம் பின்வருமாறு:
10 கின்னஸ் பட்டம் வென்ற மாணவர்கள்.
பயிற்சியாளர் நாகராஜுக்கு ஒரு கின்னஸ் பட்டம் .
கடைசியாக 4 கின்னஸ் பட்டம் அதன் நிறுவனர் கோகுல்நாத்திற்கு சென்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.