உறுப்பினர் சேர்க்கையில் திமுக தீவிரம்..!

தமிழகதில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.திமுக உறுப்பினர் சேர்கையில் தீவிரம் காட்டிவருகிறது. அதன்படி “எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள் மிகவும் தீவிரம் காட்டிவருகின்றனர். சென்னை அம்பத்தூர் தொகுதி 93வது வட்டத்துக்குட்பட்ட முகப்பேர் கங்கை அம்மன் நகரில் 93வது வட்ட திமுக செயலாளர் திரு.இரா.டீக்கா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் 93வது வட்ட திமுக பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Response