கோமதி மாரிமுத்துவை சந்தித்து பரிசு வழங்கிய நடிகர் ரோபோ சங்கர்…

கத்தார் நாட்டிலுள்ள தோஹா நகரில் 23வது தடகள போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் 800 மீட்டர் தொலைவு ஓட்டப்பந்தயத்தில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து என்ற பெண்மணி கலந்து கொண்டார். அந்த போட்டியில் அவர் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த விவரம் அறிந்த நடிகர் ரோபோ சங்கர், கோமதி மாரிமுத்து அவர்களை சந்தித்து ஒரு லட்சம் ருபாய் காசோலையை பரிசாக வழங்கி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Leave a Response