கஜ புயல் : மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்..!

கஜ புயல் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய ஆறுதலை பதிவு செய்திருக்கிறார் ரஜினி காந்த். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் அர்பணிப்புகளுக்கு பாராட்டுகளையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ரஜினி காந்த்.

தற்போது கஜ புயல் தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி நகர்ந்து வருகிறது. கொச்சிக்கு தென் கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை படிக்க

Leave a Response