பாகுபலியாக மாறிய “சீமராஜா” சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து 2 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் சீமராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் சூரி நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். மேலும் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பாகுபலி போல் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அதிலிருந்து ஒரு புகைப்படம் வெளிவர, அந்த போட்டோ செம்ம ரீச் ஆகியுள்ளது. அந்த படத்தை ரசிகர்கள் டிரெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Response