கலைபுலி தாணு தயாரிப்பில் நடிக்கும் தனுஷ்..!

கபாலி படத்தை தயாரித்த கலைபுலி தாணு அடுத்ததாக தனுஷை வைத்து படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். கபாலி படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் சாதனை செய்யவில்லை. அதே போல் தனுஷ் தயாரித்த காலா படமும் வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைபுலி தாணு மற்றும் தனுஷ் கூட்டணி சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இப்படத்திற்காக கலைபுலி தாணு பலதரபட்ட கதைகளை கேட்டு இயக்குனர் தேர்வு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருவரின் கூட்டணியில் வரும் படமாவது வெற்றி பெருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

1 Comment

  1. இப்படி இஷ்டத்துக்கும் அடிச்சு விடுறீங்களே! உங்களுக்கெல்லாம் வெட்கமா இருக்காதா?!

Leave a Response