அஜீத்துடன் மீண்டும் நடிக்கும் பேபி அனிகா..!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜித் மகளாக நடித்த அனிகா பெரிதும் பேசப்பட்டார்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘விசுவாசம்’ படத்திலும் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. தந்தை-மகனாக இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கும் நிலையில், எந்த அஜித்திற்கு மகளாக அனிகா நடிக்கிறார் என்று தெரியவில்லை.

Leave a Response