மக்களை நான் இனி அடிக்கடி சந்திப்பேன் : கமல் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இதற்காக நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்த  அவர், தனியார் உணவகத்தில் தங்கினார். இன்று காலை கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அதை தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

Leave a Response