விருதுநகர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு கருப்புக்கொடி காட்ட சென்ற எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆளுநர் மனுபெற செல்ல உள்ளார். இதனையடுத்து ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற காங்கிரஸ் உட்பட திமுக தோழமைக் கட்சியினர் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.