நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம்..!

மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளையும் அதாவது உணவு, உறைவிடம், வாகன உதவி ஆகியவற்றை  செய்ய தயாராக உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது.

உங்களுக்கும் உதவிகள் தேவைப்பட்டால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)

Leave a Response