மதுரையில் அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணம் !

மதுரை  அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு முதல்வர்  திருமணம் நடத்தி வைத்தார்.

மதுரை பாண்டிகோயில் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 120 ஜோடி திருமண நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Leave a Response