தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் : தொழிற்சாலைக்கு சீல்..!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின் பேரில் தோல் தொழிற்சாலைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Response