9-வது நார்வே தமிழ் திரைப்பட விழா வருகிற ஏப்ரல் மாதம் 26ந் தேதி முதல் 29ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் விருது பெறும் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், கலைஞர்கள் பட்டியலை நார்வே திரைப்பட விருது கமிட்டி அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறுசிறந்த படம்: அறம்சிறந்த இயக்குனர்: கோபி நயினார்சிறந்த நடிகர் மாதவன்: (விக்ரம் வேதா)சிறந்த நடிகை அதிதி பாலன்: (அருவி)சிறந்த இசை அமைப்பாளர்: சி.எஸ்.சாம் (விக்ரம் வேதா)சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரவு (அருவி)சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன், மெர்சல்)சிறந்த துணை நடிகர்: வேலராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)சிறந்த திரைக்கதை: (புஷ்கர் காயத்ரி – விக்ரம் வேதா)சிறந்த துணை நடிகை: (அஞ்சலி வரதன் – அருவி)சிறந்த பாடகர்: அனிருத் (யாஞ்சி யாஞ்சி)சிறந்த பாடகி: ஸ்ரெயா கோஷல் (நீதானே நீதானே)சிறந்த எடிட்டர்: ரெய்மண்ட் (அருவி)சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவிவர்மன் (காற்று வெளியிடை)
நார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு

previous article
சைக்கோ த்ரில்லர் கதையில் நயன்தாரா
next article
மனநல மருத்துவராக நடிக்கும் அர்ஜூன்