எம்.ஜி.ஆர் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் “தீயோர்க்கு அஞ்சேல்”

received_10156153242649319

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘தீயோர்க்கு அஞ்சேல்’ . இதில் ‘வெயில்’ படப் புகழ் பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெறுகிறது.

‘தீயோர்க்கு அஞ்சேல்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது ஆண்டின் நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது.

Leave a Response