மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

marina1

காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலையில் டிசம்பர் 31ல் இரவு 9 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இரு சாலையிலும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response