குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த 43 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக மீனவர் அமைப்பைச் சேர்ந்த மனிஷ் லோத்ரி கூறுகையில்;- 43 இந்திய மீனவர்கள் அரபிக்கடலில் சர்வதேச எல்லைக் கடந்து வந்து மீன்பிடித்தார்கள் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை!
