வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல்! தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை !

elc
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று (13ம் தேதி) ஆலோசனை நடத்துகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Response