மழை காரணமாக சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கல் தாமதம்!

train-fog-m
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை உட்பட சில மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் மின்சார ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் மழை காரணமாக தாமதமாக வருகின்றன.

Leave a Response