எப்போது தூக்கத்தில்லிருந்து விழிக்கும் தமிழக பதிவுத்துறை…

reg 2
ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் சில மாதங்கள் தமிழக முதல்வராகவும், பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட்டு இன்றுவரை அவர் தான் முதல்வராக இருக்கிறார். இருப்பினும் தமிழக அரசின் பதிவுத்துறை இணையதளத்தில், இன்னமும் ஜெ.ஜெயலலிதா தான் தமிழக முதல்வர் என்று அவருடைய புகைப்படம் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு பதிவு துறையின் கவனம் இவ்வளவு தரம்தாழ்ந்து உள்ளதை பார்க்கும்போது தமிழக அரசின் ஆட்சி எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது அறவே தெரிகிறது. தமிழக அரசின் பதிவு துறையும், தமிழக அரசும் எப்போது விழிக்கிறது என்று சற்று காத்திருந்து பார்ப்போம்.

Leave a Response