போலீசார் போராட்டம் துவங்கியது!

police

தமிழகம் முழுவதும் காலை உணவை சாப்பிட மறுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7வது ஊதியக்குழு முரண்பாட்டை சரிசெய்யவும் கூடுதல் பணிக்கு மிகை ஊதியம் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் நிலையங்கள் அல்லாத இடங்களில் பணிபுரியும் போலீஸ், காலை உணவை திருப்பி அனுப்பினர்.

Leave a Response