டிசம்பரில் இருந்து திருட வருகிறார் பாபிசிம்ஹா “திருட்டு பயலே 2”

The-makers-of-Thiruttu-Payale-2-confirms-the-film-would-be-majorly-shot-abroad-indialivetoday
சுசிகணேசன் இயகத்தில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் திருட்டு பயலே 2. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து ரிலீசாக உள்ளது.

ஏ.எஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படம் தயாரித்துள்ளது. இந்நிலையில் திருட்டு பயலே 2 படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகிய திருட்டு பயலே முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளன.
thiruttu-payale
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
thiruttu-payale-2-to-release-this-month-feature-image-23ooHN9sRGI4Y8Wo0MYuC4

Leave a Response