திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் பேரூராட்சி அலுவலகத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூரில் அரசு அலுவலகத்திற்கு அபராதம்!

previous article
கடலூரில் தனியார் சக்கரை ஆலைகள் மீது அமைச்சர் கடும் கொந்தளிப்பு!
next article
ஹாக்கியிலும் அசத்திய இந்தியா!