சசிகலாவின் பரோல் காலம் முடிந்தது! இன்று சிறை திரும்புகிறார்?

sasikala 11.10. 2017
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சில மாதங்கள் முன் பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

தன்னுடைய கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாததையடுத்து பெங்களூரு சிறையிலிருந்து கடந்த 6-ஆம் தேதி பரோலில் வெளியே வந்த சசிகலாவின் 5 நாள் பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

இதையடுத்து அவர் மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்வாரா அல்லது அவரது பரோல் காலம் நீட்டிக்கப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.

Leave a Response