டாஸில் தோல்வி; ஆட்டத்தில் வெற்றி பெறுமா இந்தியா?

kohli-smith

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா 3-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

chinna

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஷ்வர் குமாருக்குப் பதில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஆஷ்டன் ஏகார் நீக்கப்பட்டு மாத்யூ வேட், ஆடம் ஜாம்பா இடம் பிடித்தனர்.

Leave a Response