பாத வெடிப்பை போக்க என்ன செய்யலாம்? ஆரோக்கியத் தகவல்

paatha vedipu

1. மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர வெடிப்பு குணமாகும்.

2. கற்றாழையில் இருக்கும் திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் வெடிப்பு குணமாகும்.

3. உருளைகிழங்கை காய வைத்து அதனை மாவு போன்ற அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தால் சரியாகிவிடும்.

4. பப்பாளி பழத்தை பிசைந்து வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

5. வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெப்பு மறையும்.

தகவல்: சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Leave a Response