சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு!

vjbas1

புதுக்கோட்டை இலுப்பூரில் தூய்மையே சேவை திட்டத்தை தொடங்கி வைத்த விஜயபாஸ்கர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதுக்கோட்டையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ரூ.60 கோடி மதிப்பில் தொடங்கப்படும் என்றும், தமிழகத்தில் 67 சதவீதம் மகப்பேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Response