ஆளுநரின் வருகை! தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

aalunar

மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், காலை 9.45 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை புறப்பட உள்ளார்.

இதனால் தமிழகத்தில் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் அணியினர் ஆளுநர் வருகையினால் மிகவும் உற்சாகத்துடன் இருப்பார்கள் என தெரிகிறது.

Leave a Response