இந்த ஹோட்டலில் குரங்குகள்தான் சப்ளையர்!

monkey
உலகில் உள்ள பல உணவகங்களில் மனிதர்களையோ, அல்லது ரோபோக்களையோ தான் வேலைக்கு வைத்திருகின்றனர். அனால் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் இதற்கு மாறாக குரங்குகளை வைத்து சாப்பிட வரும் நபர்களுக்கு தேவையானவற்றை பரிமாறுகின்றனர்.

குரங்குகளின் சுட்டித்தனமான வேலைகளால் இந்த உணவகம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

Leave a Response