மாலைநேர நிலவரம், தங்கத்தின் விலை !

bijouterie-illustration
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2723 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,180 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.21,784 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.41 ஆக உள்ளது.

Leave a Response