இன்றைய பெட்ரோல், டீசல் விலை இதுதான்!

HP-Petrol-Pump4

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Response