எழும்பூர் மேம்பால தடுப்புச்சுவர் சேதம் கவனிக்காத தமிழக அரசு?

mempalam

எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால தடுப்புச்சுவர் சேதம் அடைந்து பல மாதங்களாக அபாயகரமாகன நிலையில் உள்ளது. கன மழை பெய்தால் சரிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விருத்துள்ளனர்.

Leave a Response