கமல்ஹாசன் கைது ?

kamal
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் உலக நாயகன் கமல்ஹாசனையும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும். நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

Leave a Response