இனி காய்ச்சல் வந்தால் ஊசி தேவையில்லை பிளாஸ்திரி மட்டும் போதும்!

flu 2
காய்ச்சலுக்கு ஊசியோ அல்லது மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் பிளாஸ்திரியை பயன்படுத்தி குணப்படுத்த முடியும் என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பான மைக்ரோனீடில் வாக்சின் பேட்ச் பிளாஸ்டர் என்ற பிளாஸ்திரியை நமது சருமத்தில் ஒட்டும்போது, இதன் பின்புறத்தில் மிக நுண்ணிய 100 மைக்ரோனீடில்கள் மூலம் மருந்து கரைந்து நமது உடலில் செல்கின்றது. இதன் மூலம் காய்ச்சல் குணமாகின்றது.
flu
இது குழந்தைகள், முதியவர்கள், கர்பிணி பெண்களுக்கு இந்த தடுப்பு ஊசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100 பேர் கொண்டு நடத்தப் பட்ட சோதனையில் இந்த பிளாஸ்டரை ஒரு முறை பயன்படுத்தினால் 12 மாதங்களுக்கு காய்ச்சல்வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response