இன்றைய பெட்ரோல், டீசல், விலை!

thkmg_6_small
நாள்தோறும் காலை 6 மணி முதல் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 28காசுகள் குறைத்து ரூ.65.46காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 17 காசுகள் குறைத்து ரூ.56.13 காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-01) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response