முதலிடம் பெற்று ஏழு தங்கம் வென்ற சென்னை மாநகர காவல்த்துறை!

chennai city
சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்ச்சியகத்தில் இன்று தமிழகக் காவல் குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை இந்த ஆண்டு நடந்த 61வது மாநில அளவிலனா காவல் பணித்திரனாய்வுப் போட்டியில் 11 போலீஸ் சரகங்கள், 6 மாநகரங்கள் மற்றும் 7 சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 152 பெண்கள் உட்பட 773 காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பங்கேற்றுள்ளனர்.

இதில் சென்னை மாநகர காவல்த்துறையின் குழுவினர் 7 தங்கம், 5 வெண்கலம் மற்றும் 5 கேடயங்களும் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இந்த பரிசு பெற்றவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் திரு. அ.கா. விஸ்வநாதன், இ.கா.பா. அவர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Response