திருப்பதியில் வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து !

thiruppathi
திருப்பதி திருமலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கு வழங்கப்படும் லட்டு 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் லட்டு வழங்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Response