தமிழகத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதை குடிநீர் கேன்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தத்தை துவக்க உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை, புறநகர் பகுதிகளில் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.