பகத் பாசில் வில்லனாக நடிக்கும் “வேலைக்காரன்”, “அநீதி கதைகள்” படம்…

sibavi
‘தனி ஒருவன்’ வெற்றிப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை எதிர்க்கும் வில்லனாக பகத் பாசில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் நடிகை சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் ‘அநீதி கதைகள்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதியை எதிர்க்கும் வில்லனாக நடிகர் பகத் பாசில் நடித்து வருகிறார்.

Leave a Response