விலை உயர்வு: மானிய கேஸ் சிலிண்டர்…

lpg gas(N)
மானிய சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவங்கங்களுக்கு நிர்ணயம் செய்யும்.

இந்நிலையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து 428 ரூபாய் 40 காசுகளாக இருந்தது 428 ரூபாய் 40 காசுகளாக இருந்தது சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை, 430 ரூபாய் 27 காசுகளாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது திங்களன்று நள்ளிரவில் இருந்து அமலுக்கு வருவாதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Response