மீண்டும் சின்னத்திரையில் தோன்றும் நடிகை ரேவதி!..

revathi
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரேவதி டிவியில் தலைகாட்டுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘ப. பாண்டி’ படத்தில் பிரபல டிவி தொகுப்பாளினி டிடி ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். இவருக்கு அம்மாவாக ரேவதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வர ரேவதி ஒத்துக் கொண்டுள்ளாராம். சின்னத்திரை நிகழ்ச்சியில் ரேவதி கலந்துக்கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி.டி.க்காக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

Leave a Response