6 பேர் கைது: 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

kerala
கேரளவி உள்ள வயநாடு உள்ளது அந்த வயநாட்டில் உள்ள காப்பகத்தில் சிறுவர் சிறுமிகள் பலர் உள்ளனர். இங்குள்ள 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response