விருப்பமில்லாத பெண்ணுக்கு கட்டயதாலி கட்டியதுபோல்! இருக்கிறது தமிழ்நாட்டின் நிலை

tamil_nadu_map_s

தமிழகத்தில் நிலவிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மறைந்த முன்னால் முதல்வர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு உடனடியாக முதல்வரை தேர்ந்தேத்கவேண்டுமென்று தமிழக முதல்வராக திரு .ஓ.பன்னிர்செல்வத்தை ஆ.இ.அ.தி.மு.க. அனைத்து எம்.எல். ஏ கல் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் இரண்டுமாதம் கழிந்த பின்னர் நாந்தான் தமிழக முதல்வராக இருப்பேன் என்று அடிப்படை உறுபினராக இல்லாத சசிகலா அம்மையார் கூரியிருந்தார். இந்நிலையில் அவர் சொத்து குவிப்பு வழக்கின் திர்ப்பு உறுதியான பிறகு கர்நாடகவின் பரப்பன அக்ரஹாரா சிறைசாலை சென்றார்.

 

பின்னர் சிறைசாலையில் இருக்கின்ற  சசிகலா அம்மையாரின்  உத்தரவின் படி திரு.ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வைததைவைத்துத அந்த கட்சியில் உள்ள. எம்.எல்.ஏ திரு. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இவ்வாரூ ஒவ்வொருவராக முதல்வர் என்று தேர்வு செய்யபட்டால் தமிழகத்தின் நிலை என்ன. தமிழக விவசைகளின் நிலை என்ன.

Leave a Response