ஜெயம் ரவி நடிக்கும் ’வனமகன்’


czsw22kuoaa3mb8போகன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் ’வனமகன்’. இயக்குனர் விஜய் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த சய்யேசா சாய்கல் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்பட த்திற்கு எஸ்.திருணாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயம் ரவி இப்படத்தில் பழங்குடி மனிதனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையா நடிக்கிறார்.


 

Leave a Response