லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பான எந்திரன் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவைடந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கர் இந்த படத்தின் ரகசியங்கள் காக்க இந்த படத்தின் படபிடிப்பில் யாரும் மொபைல் போன் உபயோகப்படுத்த கூடாது என்று ஷங்கர் கூறினாராம்.
இதனால் ரஜினி உட்பட யாரும் மொபைல் உபயோகிக்காமல் இருந்தனர். இதனால் விஜய் ரஜினியை சந்தித்த போது கூட ஷங்கர் கேட்டுக்கொண்டதால் புகைப்படம் எடுக்காமல் விட்டனர்.
ஆனால் நடிகை எமி ஜாக்சன் கையில் மொபைலை பார்த்த ஷங்கர் அதிர்ச்சிஅடைந்துள்ளார். உடனடியாக அந்த போனை பார்த ஷங்கர் அதில் படப்பிடிப்பின் நிறைய புகைப்படங்கள் இருந்ததை பார்த்து அவைர சரமாரியாக திட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அநத் புகைப்படங்களை அவரின் முன்னிலையிலேயே எமி அழித்துள்ளாராம்.