‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு கொடுத்தாச்சு வரி விலக்கு…

img_20161117_194820_1
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி மற்றும் ஆனந்தி நடித்து நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சார்பாக டி.சிவா தயாரித்துள்ளார்.

இப்படம் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படங்களில், முதல் முறையாக தணிக்கை துறையினரால் ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த தமிழக அரசின் வணிக வரித்துறையினர், ‘கடவுள் இருக்கான் குமாரு’படத்தை பார்த்து படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Response