நான்கு முன்னணி நடிகைகள் இணையும் படம்!

radhika-urvashini-suhasini-kushboo-banner-jfw
இசையமைப்பாளரும்,இயக்குனரும் ஆன ஜேம்ஸ் வசந்தன், ‘வானவில் வாழ்க்கை’ படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் குஷ்பு, சுஹாஷினி, ராதிகா, ஊர்வசி ஆகிய நான்கு நடிகைகளும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பெண்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட இதன் ஷூட்டிங் அடுத்த வாரம் ஆஸ்த்ரேலியாவில் துவங்குகிறதாம். விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response