நான்கு தினங்களில் 40 லட்சத்தை தாண்டிய ரெமோ ட்ரெய்லர்..!

maxresdefault-1

சிவகார்திகேயன் என்றாலே தயாரிப்பாளர்களும் படத்தை விநியோகம் செய்பவர்களும் குஷியாகிவிடுவார்கள் அந்த அளவுக்கு பெரிய நடிகராக நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரின் நடிப்பில் ரேமோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது.

இதை கண்ட ரசிகர்களும் படத்தை விநியோகம் செய்பவர்களும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர் படம் கண்டிப்பாக நல்ல லாபத்தை தரும் என இவர்களும் நமக்கு பிடித்த நடிகர் திரைப்படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என ரசிகர்களும் இந்த மநபாண்மையில் உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் நான்கு நாட்களில் 40 லச்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த டிரைலர் தான் சிவாவின் அதிகப்பட்ச பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response