மோகன் ராஜா இயக்கத்தில் சினேகா..?

sneha_77_410200984213321

சினேகா அப்படின்னு சொன்னாலே ஒடச்ச தேங்கா மாதிரி வெள்ளையான பொன் சிரிப்புதான் நியாபகம் வரும் இவர் குடும்பங்களின் நாயகி என்றும் சொல்லலாம் தற்போது இவர் திருமணம் ஆன பிறகு நடிக்க இருக்கின்றார் அதுவும் தனி ஒருவன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்திகேயன், நயந்தாரா, பகத் பாசில் மற்றும் தற்போது இனைந்துள்ள சினேகா ஆகியோர் 24ஏம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சினேகாவுக்கு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம் இவரை வைத்துத்தான் கதை களம் நகர்கின்றதாம் இதனால் சினேகாவின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர், இவர் இந்த படத்தில் இனைந்ததால் இந்த படத்திற்கு மோலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

எது எப்படியோ சினேகா மறுபடியும் நடிக்க வந்தாச்சி..

Leave a Response